தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது எட்டையாபுரம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்என்றான் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மணி என்ற மாடசாமி (43) என்பவர்,எட்டயபுரம் பஜார் நடத்தி வரும் தனது கூல்டிரிங்ஸ் கடையில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனைக்காக பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது,இதனை அடுத்து மணி என்ற மாடசாமியை கைது செய்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த 33 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் இது குறித்து எட்டயபுரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
எட்டயபுரத்தில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திட்டங்குளத்தில் தீப்பெட்டி ஆலை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து-பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்.
அடுத்த
65 மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026