விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவாலார்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன் மாடசாமி திருக்கோவில் 53 ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக நடைபெற்ற எல்கை பந்தயத்தில் பூஞ்சிட்டு போட்டியில் 18 ஜோடிகளும், தேன்சிட்டு போட்டியில் 11 ஜோடிகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Vilathikulam
மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து - 13 பேர் காயம் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
அடுத்த
பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகை,1.5 லட்சம் பணம் கொள்ளை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026