தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு 42 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடினர், இந்த கபடி போட்டியை விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் மாரீஸ்வரன்வேல்முருகன், திமுக வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணைஅமைப்பாளர் இமானுவேல், திமுக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மேல்மாந்தை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினருக்கு பிரியாணி விருந்து!
அடுத்த
புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026