தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் .77வது சுதந்திரதினவிழா கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் HB ராமலிங்கம், தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.விழாவில் பேச்சு,கவிதை,ஓவிய, மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முனைவர் மகேஷ் முனைவர் தினேஷ், பாண்டியராஜன் மாணவ மாணவிகள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் முனைவர் ஆல்டிரின் அதிசயராஜ் செய்திருந்தார்.
Vilathikulam
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 77-வது சுதந்திர தினவிழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கமுதியில் தேசப்பற்று உணர்வுடன் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் தாயின் மணிக்கொடி தேசபக்தி பாடல்களை 56 வயதான உதவியாளர் !
அடுத்த
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026