தூத்துக்குடியில் கணவனை பிரிந்த மனவேதையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் பயான் மனைவி ஜெயினு பானு (32), இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து வசித்து வந்துள்ளார், இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஜெய்னா பானு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.