தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது : அரசு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து!மாற்றுதிறனாளிகளின் நலனில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தமிழக முதல்வரிடம் விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து தெரித்தனர்.சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-க்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார். இந்நிலையில் முதல்வரிடம் விருது பெற்ற மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியருக்கு விருது : அரசு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அகில இந்திய யோகாசனப் போட்டி-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
அடுத்த
மாநில அளவிலான வினாடி - வினா போட்டி : 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026