தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்வில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் மாலை அணிவித்து, நகர செயலாளர் எஸ். பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சி.சரவணன், கேசவநாரயணன்,கடலையூர் மாரிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் செ.வனராஜன், பொதுக் குழு உறுப்பினர் K.கொம்பையா,செ.முத்துப்பாண்டியன்,தீர்மானக்குழு உறுப்பினர் P.முத்துச்செல்வன், மற்றும் லியோ செண்பகராஜ், A.நாகராஜ்,நகர் இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர துணை செயலாளர் குழந்தை வேலு, டான் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.