என்ஜின் பழுது காரணமாக கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் அந்த்யோதயா விரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்... நாகர்கோவில் - சென்னை தாம்பரம் இடையே அந்த்யோதயா விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நாகர்கோவில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்த்யோதயா விரைவு ரெயில் பயணிகளுடன் கிளம்பி வந்த நிலையில்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தபோது திடீரென ரயில் என்ஜின் பழுது காரணமாக அந்த்யோதயா விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. என்ஜின் பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து 40 நிமிடங்கள் தாமதமாக கிளம்பி சென்றது. இதனால் சிறிது நேரம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி
அந்த்யோதயா விரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்...
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மினி மராத்தான் போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மாணவிகள்!
அடுத்த
தன்னம்பிக்கையுடன் எதையும் கற்றுக் கொண்டால் வெற்றி பெற முடியும்:அமைச்சர் கீதா ஜீவன்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026