தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குசெவல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தைகள் நேயப்பள்ளி
உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய
இரண்டு வகுப்பறைகளை, தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை
தொடர்ந்து, விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார், இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
தங்கவேல் சீனிவாசன் பள்ளியின் தலைமை ஆசிரியை மெஞ்ஞான சுந்தரி, ஊராட்சி மன்ற தலைவர் சித்திரவேல் மற்றும் திமுக
கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள்
என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News
புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் பார்வையிட்டார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்க விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அடுத்த
எஸ்.அருணாச்சலாபுரம் கிராமத்தில் புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் பார்வையிட்டார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026