விளாத்திகுளம் அருகே வேம்பார்
கடற்கரைப் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்
தொடங்கி வைத்தார்!தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் ஒரு
கோடி பனை விதைகள் விதைக்கும் பணியினை துவக்கி வைத்தார்
இதனை அடுத்து தமிழகம்
முழுவதும் உள்ள ஏரி, குளம்,கண்மாய், கடற்கரை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் திமுகவினர் விதைத்து
வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் பனை
விதைகள் விதைக்கும் பணியினை,விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக கிழக்கு
ஒன்றியசெயலாளர் சின்னமாரி முத்து, வேம்பார் ஊராட்சி
மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
News
பனை விதைகள் விதைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேன் கவிழ்ந்து விபத்து - பெண் ஒருவர் பலி- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்..
அடுத்த
நரிப்பையூர் கடற்கரை பகுதியில் 22 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி துவக்கம்!
இதையும் படிக்கலாம்
மாபெரும் எருது கட்டு விடும் விழா!
08 Jul 2026
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
08 Jul 2026
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை!
07 Jul 2026
டீ, வடை கொடுத்து 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது...!
07 Jul 2026