விளாத்திகுளம் அருகே புதூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்,
இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News
100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை?திமுக எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள் !
அடுத்த
ரூபாய் 11, லட்சத்தில் 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026