வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான ஏற்பாட்டினை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகின்றது, இதன்ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தின் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகளை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி நேரில் ஆய்வு செய்தார், இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் தேர்தல் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News
குளத்தூர் அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடி மையத்தை ஆட்சியர் லட்சுமிபதி நேரில் ஆய்வு செய்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய துணை ராணுவபடை மற்றும் போலீசார் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த
காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியார் மற்றும் முத்துராமலிங்க தேவரை வணங்கி பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026