தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (15). சிறுமி காவியா அதிக
நேரம் செல்போனில் மூழ்கி இருப்பதைக் கண்டு அவரது பெற்றோர் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால்
மன விரக்தியில் இருந்த காவியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், சிறுமி காவியாவின் உடலை
மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக எட்டையாபுரம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றம்
15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ,20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
அடுத்த
அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம்!
இதையும் படிக்கலாம்
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026
மகாலட்சுமியை மனதார நினைத்து 108 மந்திரங்களை கூறி வழிபாடு நடத்திய ஏராளமான பெண்கள்!
18 Sep 2026